ஓர் உண்மை தெரிஞ்சாகணும்
நாளை இன்னொமொரு சுதந்திர தினம். நாடெங்கும் கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் பகிரப்பட்டு, முழக்கங்கள் ஒலிக்கப்பட்டு இந்த நாள் கடந்து போகும். ஆனால் (இந்த நேரத்திலாவது) இளைய தலைமுறைக்கு சில உண்மைகள் தெரிய வேண்டும் என ஆசைப்படுகிறது மனம்.அவை நமக்குப் பாடப்புத்தகங்களால் சரியாக, விரிவாகச் சொல்லப்படவில்லை. கீழுள்ளவை நான் தேடித் தேடிப் படித்து அறிந்து கொண்டவை இரண்டாம் […]
ஓர் உண்மை தெரிஞ்சாகணும் Read More »