பட்டியல் சமுதாய மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் அலட்சியம்; வீணான ரூ.10 ஆயிரம் கோடி; தட்டிக்கேட்ட பாஜக பட்டியல் அணி தலைவர் கைது

மத்திய அரசு பின்தங்கிய பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒதுக்கிய ரூ.10 ஆயிரம் கோடியை திமுக அரசு திருப்பி அனுப்பியது. இதனை கண்டித்து போராட்டம் நடத்திய பாஜக பட்டியல் அணி தலைவர் தடா.பெரியசாமி மற்றும் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர் மத்திய அரசு பட்டியல் சமூக முன்னேற்றத்திற்காக, செட்யூல்ட் […]

பட்டியல் சமுதாய மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் அலட்சியம்; வீணான ரூ.10 ஆயிரம் கோடி; தட்டிக்கேட்ட பாஜக பட்டியல் அணி தலைவர் கைது Read More »

கிராமங்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் பிரதமர் மோடி; தென்காசியில் மத்திய அமைச்சர் பெருமிதம்

டிஜிட்டல் மயமாகி வரும் இந்தியாவின் வளர்ச்சியை, உலக நாடுகள் திரும்பி பார்க்கின்றன என தென்காசியில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் பேசினார். தென்காசியில் நடந்த ஸ்டார்ட் அப் தென்காசி நிகழ்ச்சியில், மத்திய மின்னணு தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திர சேகர், காணொலி மூலம் பேசியதாவது: “கிராமங்களின்

கிராமங்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் பிரதமர் மோடி; தென்காசியில் மத்திய அமைச்சர் பெருமிதம் Read More »

தென்காசியை வளமாக்கும் முயற்சியில் இளம் தொழில்முனைவோர்; வழிகாட்டிய பாஜக

தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட்-அப்-தென்காசி என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பாஜக வெளிமாநில மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் ஆனந்தன் அய்யாசாமி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில செயலாளர், எஸ்.ஜி சூர்யா, ஜோகோ (zoho) நிறுவன தலைமை செயல்

தென்காசியை வளமாக்கும் முயற்சியில் இளம் தொழில்முனைவோர்; வழிகாட்டிய பாஜக Read More »

திராவிட கட்சிகளை போல அல்லாமல் பாஜக ஒரு வித்தியாசமான கட்சி; அண்ணாமலை சொன்ன உதாரணம்

தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் பாஜக மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா வருகை தந்தார். அவருக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி அலுவலகத்தை நேரில் திறந்து வைத்த நட்டா, மற்ற அலுவலகங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார்.

திராவிட கட்சிகளை போல அல்லாமல் பாஜக ஒரு வித்தியாசமான கட்சி; அண்ணாமலை சொன்ன உதாரணம் Read More »

புத்தம் புது தட்டு, டம்ளர், மீனாட்சி கேட்டர்சின் நெய் பொங்கல்; செங்கல் சைக்கோவின் போட்டோ சூட் பரிதாபங்கள் …

மதுரை அரசுப்பள்ளி காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்ய சென்ற உதயநிதி, தனியார் கேட்டரிங்கில் ஆர்டர் செய்யப்பட்ட சிற்றுண்டியை சாப்பிட்டு அதனை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில் , இதுதான் திராவிட மாடலா ? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் திமுகவில் ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலினை தலைவராக

புத்தம் புது தட்டு, டம்ளர், மீனாட்சி கேட்டர்சின் நெய் பொங்கல்; செங்கல் சைக்கோவின் போட்டோ சூட் பரிதாபங்கள் … Read More »

தொடக்கத்தில் தூங்கிவிட்டு இப்போது லபோதிபோனு அடிப்பதால் என்ன பயன் ?; வானதி சீனிவாசன் கேள்வி

வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனையால் ஏற்பட்ட பதட்டமான சூழல் தொழிலை தொடர முடியாத நிலைக்கு தள்ளி உள்ளது. இவ்விவகாரத்தை ஆரம்பத்திலேயே தமிழக அரசு சரியாக கையாளவில்லை – வானதி சீனிவாசன் கோவை மக்கள் சேவை மையம் மற்றும் பாலம்மாள் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான இலவச தையல் இயந்திரம் மற்றும் பயிற்சி வகுப்பு தொடக்க

தொடக்கத்தில் தூங்கிவிட்டு இப்போது லபோதிபோனு அடிப்பதால் என்ன பயன் ?; வானதி சீனிவாசன் கேள்வி Read More »

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளே நாங்கள் தான் குண்டுவைத்தோம் என சொன்னாலும் மு.க ஸ்டாலின் ஏற்று கொள்ள மாட்டார்; அண்ணாமலை

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவை உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு காரில் பதுக்கி வைத்திருந்த குண்டு வெடித்தது. இதில் காரில் இருந்த ஜமிஷா முபின் என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தை சிலிண்டர் வெடிப்பு என்று தமிழக முதல்வரும், போலீசாரும் கூறிவந்த நிலையில் இந்த வழக்கை என்.ஐ ஏ.,

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளே நாங்கள் தான் குண்டுவைத்தோம் என சொன்னாலும் மு.க ஸ்டாலின் ஏற்று கொள்ள மாட்டார்; அண்ணாமலை Read More »

திமுக தொடங்கி வைத்த வெறுப்பு பிரசாரத்தின் விளைவு; வட இந்திய தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ள பீதி குறித்து தலைவர் அண்ணாமலை ஆதங்கம் …

தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் ஒருவித அச்சம் பரவிய நிலையில், அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்வதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கும்பல் கும்பலாக சொந்த ஊருக்கு செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகின.

திமுக தொடங்கி வைத்த வெறுப்பு பிரசாரத்தின் விளைவு; வட இந்திய தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ள பீதி குறித்து தலைவர் அண்ணாமலை ஆதங்கம் … Read More »

ஈரோடு கிழக்கு பணநாயகத்தின் வெற்றி; தலைவர்கள் கருத்து

ஈரோடு சட்டமன்ற இடைதேர்தலில் திமுகவின் வெற்றி  பணநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.’ஜனநாயகத்தின் தீர்ப்பு இது இல்லை’ என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது: “ஈரோடு கிழக்கு தேர்தலில் மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் பெரும்பாலும் வெற்றி பெறும்

ஈரோடு கிழக்கு பணநாயகத்தின் வெற்றி; தலைவர்கள் கருத்து Read More »

மகாபாரதத்தை முழுமையாக படியுங்கள்; ஸ்டாலினுக்கு அட்வைஸ்

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், ‘மகாபாரதத்தில் சூதாட்டம் இருப்பதால் தான் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க மறுக்கிறீர்களா?’ என மத்திய அரசை விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக முகநூலில் : “மகாபாரதத்தில் சூதாட்டம் இருப்பதால் தான் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க

மகாபாரதத்தை முழுமையாக படியுங்கள்; ஸ்டாலினுக்கு அட்வைஸ் Read More »

Scroll to Top