மோடி மீண்டும் பிரதமராக, மோட்டார் சைக்கிளில் 21,000 கி.மீ., பயணம் செய்யும் மாதாஜி!

மோடி மீண்டும் பிரதமராக 21 ஆயிரம் கிலோ மீட்டர், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து, பெண் ஒருவர்தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பிகல் ரைட்ஸ் கவுன்சிலிங் தேசிய பொதுச்செயலாளர் மாதாஜி ராஜலட்சுமி அவர்கள், நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என புல்லட் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து , தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு […]

மோடி மீண்டும் பிரதமராக, மோட்டார் சைக்கிளில் 21,000 கி.மீ., பயணம் செய்யும் மாதாஜி! Read More »

அரபிக்கல்லூரியில் ஐ.எஸ் பயங்கரவாத வகுப்புகள் : பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் கைது!

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி உள்ள அரபிக்கல்லூரி பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க ரகசிய வகுப்புகள் நடத்தியது என்.ஐ.ஏ., விசாரணையில் அம்பலமாகி உள்ளது. கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு, கடந்த 2022 அக்டோபர் 23ல் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இச்சம்பவம் தொடர்பாக

அரபிக்கல்லூரியில் ஐ.எஸ் பயங்கரவாத வகுப்புகள் : பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் கைது! Read More »

பக்தர்கள் உயிரில் விளையாடும் திமுக அரசு.. பழனியில் காலாவதியான 80 ஆயிரம் பஞ்சாமிர்த டப்பாக்கள்!

பழனி முருகன் கோவிலில் , .80 ஆயிரம் டப்பா பஞ்சாமிர்தங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. தேவஸ்தான நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ,தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் ,வருகை

பக்தர்கள் உயிரில் விளையாடும் திமுக அரசு.. பழனியில் காலாவதியான 80 ஆயிரம் பஞ்சாமிர்த டப்பாக்கள்! Read More »

விடியாத திமுக ஆட்சியின் அவலம்..  தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 1,448 மைனர் பெண்களுக்கு பிரசவம்! நடவடிக்கை எடுப்பது எப்போது?

கடந்த 2021 ஜனவரி முதல் 2023 அக்டோபர் வரையிலான 34 மாதங்களில் 18 வயதுக்கும் குறைவான பெண்கள், ஆயிரத்து 448 குழந்தைகளை பிரசவித்துள்ளனர். இதில் ஆயிரத்து 101 பிரசவங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்துள்ளன. 347 குழந்தைகள், மாவட்ட தலைமையகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்துள்ளன. பிரசவித்த தாய்மார்கள் எல்லோருமே திருமணமானவர்கள்.

விடியாத திமுக ஆட்சியின் அவலம்..  தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 1,448 மைனர் பெண்களுக்கு பிரசவம்! நடவடிக்கை எடுப்பது எப்போது? Read More »

அறநிலையத்துறையின் அலட்சியம்: ராமேஸ்வரம் கோவிலில் போலி கோடி தீர்த்தம் விற்பனை.!

ராமேஸ்வரம் கோவிலில் போலியான முறையில் கோடி தீர்த்தம் விற்பனை செய்யப்படுவதால் கோவில் புகழுக்கு களங்கம் ஏற்படுவதாக பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். ராமேஸ்வரம் கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் , புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். இத்தீர்த்தங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மகிமை உண்டு. இதில் 22வது

அறநிலையத்துறையின் அலட்சியம்: ராமேஸ்வரம் கோவிலில் போலி கோடி தீர்த்தம் விற்பனை.! Read More »

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த என்.ஐ.ஏ.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு, கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23ம்  தேதி தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்த இருந்த கார் திடீரென்று வெடித்தது. இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த பயங்கரவாதி ஜமேஷா முபின் இதில் உயிரிழந்தான். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த என்.ஐ.ஏ. Read More »

பிப்ரவரி 14 ஜிகாதி தாக்குதல்:கோவை மன்னிக்காது!

இஸ்லாமிய கைதிகளை திமுக அரசு விடுதலை செய்ததற்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குற்ற வழக்கில் தண்டனை பெற்று, 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் தி.மு.க அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன. கடந்த 1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பில் குழந்தைகள்,

பிப்ரவரி 14 ஜிகாதி தாக்குதல்:கோவை மன்னிக்காது! Read More »

வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி பட்டறைகளாக அரபிக் கல்லூரிகள்: என்.ஐ.ஏ விசாரணையில் தகவல்

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்தது தொடர்பாக தமிழகம் முழுவதும் 21 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஏராளமான டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதுடன் நான்கு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த 2022 அக்டோபர் 23ல், கார்

வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி பட்டறைகளாக அரபிக் கல்லூரிகள்: என்.ஐ.ஏ விசாரணையில் தகவல் Read More »

தனுஷ் கோடியில் குவியும் சுற்றுலா பயணிகள்: பிரதமர் மோடி வருகையின் எதிரொலி

பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு பின், ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்வால் கூடுதல் வருவாய் கிடைப்பதால் அங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், சுற்றுலா பயணிகளுக்கான அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள

தனுஷ் கோடியில் குவியும் சுற்றுலா பயணிகள்: பிரதமர் மோடி வருகையின் எதிரொலி Read More »

வேறு சமூகத்தினர் பயன்படுத்தும் பஞ்சமி நிலம் பட்டாக்களை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு.!

பட்டியலின சமூகத்தினருக்கு என வகைப்படுத்தப்பட்ட பஞ்சமி நிலத்தை, வேறு சமூக மக்கள் பயன்படுத்த முடியாது என, தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அரியலூரில் பஞ்சமி நிலத்தை வகை மாற்றி பயன்படுத்தி வருபவரின் பட்டாக்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவரின் தாத்தாவுக்கு, அதே கிராமத்தில் 1.12 ஏக்கர் பஞ்சமி

வேறு சமூகத்தினர் பயன்படுத்தும் பஞ்சமி நிலம் பட்டாக்களை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு.! Read More »

Scroll to Top