ஸ்ரீரங்கம் கோவிலில் ‘தங்க குடத்துக்கு’ பதில் வெள்ளி குட பூரணகும்பம்: ஆளுநருக்கு அவமரியாதை செய்த திமுக அரசு!
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் ஜனவரி 17ம் தேதி சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் தூய்மை பணிகளையும் மேற்கொண்டார். முன்னதாக ஆளுநருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுவாக குடியரசுத் தலைவர், ஆளுநர், மாநில முதல்வர் உள்ளிட்ட உயர் அந்தஸ்திலான பிரமுகர்களுக்கு ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் […]