மீண்டும் ரஷ்ய அதிபரான புடினுக்கு தொலைபேசி மூலம் பிரதமர் மோடி வாழ்த்து!

ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புடினுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார். ரஷ்யாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் சுமார் 87 சதவீத வாக்குகள் பெற்று புடின் அபாரமாக வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து ரஷ்ய அதிபராக அவர் 5-வது முறையாக பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள புடினுக்கு […]

மீண்டும் ரஷ்ய அதிபரான புடினுக்கு தொலைபேசி மூலம் பிரதமர் மோடி வாழ்த்து! Read More »

ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு இந்தியாவில் குடியேறுவதற்கு உரிமை இல்லை: மத்திய அரசு அதிரடி!

சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு, இந்தியாவில் குடியேறுவதற்கும், வசிப்பதற்கும் அடிப்படை உரிமை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க நீதித்துறை தனிப் பிரிவை உருவாக்க முடியாது என்றும், இது நாடாளுமன்றம் மற்றும் நிர்வாகத்தின் கொள்கை முடிவுகளில் நுழைவதாக இருக்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு இந்தியாவில் குடியேறுவதற்கு உரிமை இல்லை: மத்திய அரசு அதிரடி! Read More »

சத்குருவிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி!

கோவை ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு  மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்தக் கசிவு காரணமாக, அவருக்கு டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சத்குரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தனக்கு மூளை அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தற்போது நலமாக உள்ளேன் என குறிப்பிட்டிருந்தார். பிரதமர்

சத்குருவிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி! Read More »

மக்களவை தேர்தல்: எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களில் தேர்தல்!

மக்களவைக்கு ஏப்ரல் 19 துவங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தேர்தல் அட்டவணையை அறிவித்தார். அதன்படி முதல் கட்ட தேர்தல்: அருணாச்சல்- 2, அசாம் -05, பீஹார்- 4, சத்தீஸ்கர் –

மக்களவை தேர்தல்: எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களில் தேர்தல்! Read More »

மக்களவை தேர்தலை எதிர்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தயார்: பிரதமர் மோடி!

மக்களவை தேர்தலை எதிர்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தயாராக இருப்பதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று தலைமை தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி இந்தியாவில் தேர்தல் திருவிழா தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தேர்தல் அறிவிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில்; ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான

மக்களவை தேர்தலை எதிர்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தயார்: பிரதமர் மோடி! Read More »

7 கட்டங்களாக மக்களவை தேர்தல்: தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 16) அறிவித்துள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. தற்போதைய 17-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வரும் ஜூன் மாதம் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்து

7 கட்டங்களாக மக்களவை தேர்தல்: தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு! Read More »

ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி முகாம்களில் முக்கிய மாற்றங்கள்!

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகில பாரத பிரதிநிதி சபா என்றழைக்கப்படும் தேசிய பொதுக்குழுவின் மூன்று நாள் கூட்டம், அந்த அமைப்பின் தேசிய தலைமை அலுவலகம் அமைந்துள்ள மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்று (மார்ச் 15) துவங்கியது. ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே உட்பட 28 மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசங்களில் இருந்து 1,500

ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி முகாம்களில் முக்கிய மாற்றங்கள்! Read More »

வாக்கு இயந்திரத்தில் முறைகேடு விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்பாட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகார் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்பாட்டில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி, நந்தினி சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அமர்வில்

வாக்கு இயந்திரத்தில் முறைகேடு விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்! Read More »

உங்களின் ஆதரவால் பல முக்கிய முடிவுகளை எடுக்க முடிந்தது: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!

‛‛மக்களின் அன்பு, ஆதரவால் எனக்கு நம்பிக்கையும், உற்சாகமும் கிடைக்கிறது. காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து, ஜிஎஸ்டி அமலாக்கம் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்க முடிந்தது’’, என நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: நாட்டு மக்கள் அனைவருமே எனது

உங்களின் ஆதரவால் பல முக்கிய முடிவுகளை எடுக்க முடிந்தது: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்! Read More »

தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வரப்பட்டது ஏன்? மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்!

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க பயன்படுத்தப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தும், அதுபற்றிய தகவல்களை வெளியிடவும் பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: இந்திய அரசியலில் கருப்பு பணத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தேர்தல் பத்திரம் திட்டம்

தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வரப்பட்டது ஏன்? மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்! Read More »

Scroll to Top