பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த 6 ஹிந்துக்களுக்கு குடியுரிமை!

பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்து இந்தியா வந்த 6 ஹிந்துகளுக்கு இந்திய குடியுரிமை நேற்று (மார்ச் 15) வழங்கப்பட்டது. ராஜஸ்தானில் 2010-ல் புலம்பெயர்ந்த பிரேமலதா, சஞ்சய் ராம், பெஜல், ஜஜ்ராஜ், கெகு மை மற்றும் கோமந்த ராம் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழை கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஷஃபாலி குஷ்வாஹா வழங்கினார். பாகிஸ்தான் கராச்சியில் இருந்து இடம்பெயர்ந்த […]

பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த 6 ஹிந்துக்களுக்கு குடியுரிமை! Read More »

ஜம்மு காஷ்மீரில் “மகாராஷ்டிரா பவன்”  : சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதின் எதிரொலி !

சட்டப்பிரிவு 370 ரத்துக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கான பவன் கட்டுவதற்கு ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்க மகாராஷ்டிரா முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை பெறவுள்ளது. மகாராஷ்டிரா பவனை மத்திய காஷ்மீரில் உள்ள புத்காமில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஸ்ரீநகர் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள இச்காமில்

ஜம்மு காஷ்மீரில் “மகாராஷ்டிரா பவன்”  : சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதின் எதிரொலி ! Read More »

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு: மத்திய அரசு உத்தரவு!

பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்து மத்திய அரசு நேற்று (மார்ச் 14) இரவு அறிவித்தது. இந்த விலை குறைப்பு இன்று (மார்ச் 15) காலை 6 மணி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சாமானிய மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு: மத்திய அரசு உத்தரவு! Read More »

நாளை வெளியாகிறது நாடாளுமன்ற தேர்தல் தேதி : தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை (மார்ச் 16) மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்,

நாளை வெளியாகிறது நாடாளுமன்ற தேர்தல் தேதி : தேர்தல் ஆணையம் அறிவிப்பு! Read More »

கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்ட பாகிஸ்தான் சிறுபான்மையின மக்கள்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அகதிகளால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் சிறுபான்மையின மக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு மத்திய உள்துறை

கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்ட பாகிஸ்தான் சிறுபான்மையின மக்கள்! Read More »

புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கை வரும் 21ம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டது. தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் உயர்மட்ட குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், மத்திய அமைச்சர் இடம் பெறுவர் என மத்திய அரசு கடந்தாண்டு சட்டம் இயற்றியது. இந்த குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு! Read More »

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’: ஜனாதிபதியிடம் 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினர் தனது அறிக்கையை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இன்று (மார்ச் 14) சமர்ப்பித்தனர். 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைக்கு தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்த குழு பரிந்துரைத்துள்ளது. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒன்றாக தேர்தலை நடத்தும்,

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’: ஜனாதிபதியிடம் 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கை சமர்ப்பிப்பு! Read More »

ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய ஓ.டி.டி., தளங்கள்,  இணையதளங்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள் மற்றும் 17 இணையதளங்களை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அதிரடியாக முடக்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 10 செயலிகள் மற்றும் 57 வலைதள கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி

ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய ஓ.டி.டி., தளங்கள்,  இணையதளங்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை! Read More »

இரண்டு புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்வு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வு குழு கூட்டத்தில் இரண்டு புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். தேர்தல் ஆணையர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதில் அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15ஆம்

இரண்டு புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்வு! Read More »

சி.ஏ.ஏ., சட்டம் எங்களுக்கு ராம ராஜ்ஜியம் போன்றது: ஜோத்பூரில் இந்து அகதிகள் கொண்டாட்டம்!

பாரத தேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமலுக்கு வந்ததை வரவேற்கும் வகையில் ஜோத்பூரில் உள்ள இந்து அகதிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானில் இருந்து பாரத தேசத்திற்கு வந்த இந்து அகதிகள் ஏராளமானோர் ராஜஸ்தான் மாநிலம் பார்மர், பிகானேர் மற்றும் ஜோத்பூரில் வசிக்கின்றனர். இந்த நிலையில், (மார்ச் 11) அன்று சி.ஏ.ஏ., சட்டம்

சி.ஏ.ஏ., சட்டம் எங்களுக்கு ராம ராஜ்ஜியம் போன்றது: ஜோத்பூரில் இந்து அகதிகள் கொண்டாட்டம்! Read More »

Scroll to Top