காங்கிரஸ் அரசின் அலட்சியம்.. பெங்களூருவை அச்சுறுத்தும் தண்ணீர் பற்றாக்குறை! தொழிற்சாலைகளை மூடும் அபாயம்!
பெங்களூரில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு தொழிற்சாலைகளையும் விட்டு வைக்கவில்லை. தண்ணீர் பிரச்னையால் தொழிற்சாலைகளில் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெங்களூர் மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு தினந்தோறும் அதிகரிக்கிறது. புறநகர் பகுதிகளில் வாரம் ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிப்பதால் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீர் இன்றி அவதியுற்று வருகின்றனர். தண்ணீர் தட்டுப்பாடு தற்போது தொழில் பகுதிகளையும் […]