திமுக, அதிமுகவினரால் தாக்கப்பட்ட ஒன்றிய செயலாளரை சந்தித்து நலம் விசாரித்த பா.ஜ.க., துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம்!
ஏப்ரல் 19 அன்று நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக, அதிமுகவினரால் தாக்கப்பட்ட பென்னாகரம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நலம் விசாரித்தார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவிற்குட்பட்ட சிட்லகாரம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் பாஜக ஒன்றிய செயலாளராக உள்ளார். கடந்த ஏப்ரல் 19 அன்று நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக, அதிமுகவினரின் அராஜகத்தை […]