ஊழல் திமுக அரசு பட்டியலின மக்களின் நிதியை மடைமாற்றம் செய்வதா! அண்ணாமலை கண்டனம்.!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊழல் திமுக அரசு, மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில், பட்டியலின சமுதாய சகோதர சகோதரிகள் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை மடைமாற்றுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆண்டுதோறும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தொகையை, பட்டியலின சமுதாய சகோதர சகோதரிகளின் நலனுக்காகச் செலவிடாமல் திருப்பி […]

ஊழல் திமுக அரசு பட்டியலின மக்களின் நிதியை மடைமாற்றம் செய்வதா! அண்ணாமலை கண்டனம்.! Read More »

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம் – பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

விழுப்புரம் மாவட்டத்தில் மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவிலை திமுக அரசு சீல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று (ஜூலை 31) தேசிய பிற்படத்தப்பட்டோர் ஆணையம் இன்று (ஜூலை 31) சென்னையில் விசாரணை நடத்தியுள்ளதாக தமிழக பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் கூறியுள்ளார். விசாரணையின் போது, “அது தனியார் இடத்தில் இருக்கிற தனியார் கோவில் தானே

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம் – பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விசாரணை Read More »

உச்சக்கட்ட குழப்பத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு!

சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகிய இருவரின் அதிகார மோதலால், கர்நாடக காங்கிரஸில் குழப்பம் ஏற்படும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது மிகப்பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. அதாவது சில நாட்களுக்கு முன்பு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் டி.கே.சிவக்குமார் பேசியிருந்தபோது, தேர்தலில் அளித்த ஐந்து முக்கிய அம்ச வாக்குறுதிகளை நிறைவேற்றவே ஏராளமான நிதி ஒதுக்கியாவிட்டது. எனவே இந்த ஆண்டு

உச்சக்கட்ட குழப்பத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு! Read More »

‘கலாம் நினைவுகள் இறப்பதில்லை’ என்ற புத்தகத்தை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பற்றிய புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஜூலை 29ம் தேதி வெளியிட்டார். புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் கடந்த ஜூலை 28ம் தேதி ‘என் மண், என் மக்கள்’ மோடியின் தமிழ் முழக்கம் என்ற கோஷத்துடன் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யாத்திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். மத்திய அரசின்

‘கலாம் நினைவுகள் இறப்பதில்லை’ என்ற புத்தகத்தை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா! Read More »

‘என் மண், என் தேசம்’- இயக்கத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு!

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அது போன்ற நிகழ்ச்சிகளில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், மற்றும் சாதனை புரிந்தவர்கள், விளையாட்டு வீரர்கள், சுயத்தொழில் தொடங்கும் மகளிர், பள்ளி, மாணவர்கள் என பலரையும் பாராட்டியும் அவர்களை ஊக்கப்படுத்தியும் வருகிறார். அதே

‘என் மண், என் தேசம்’- இயக்கத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு! Read More »

ஜல்ஜீவன் தண்ணீர் இணைப்புபெற ரூ.6,000 லஞ்சம்.. முதுகுளத்தூரில் தலைவர் அண்ணாமலை பேச்சு!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் தொடங்கிய என் மண் என் மக்கள் யாத்திரைப்பயணம் நேற்று (ஜூலை 30) முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து, வேண்டும் மீண்டும் மோடி என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறார். அதன்படி நேற்று அவர் உரையாற்றியதாவது: முதுகுளத்தூர் மக்கள் அனைவருக்கும் வணக்கத்தை

ஜல்ஜீவன் தண்ணீர் இணைப்புபெற ரூ.6,000 லஞ்சம்.. முதுகுளத்தூரில் தலைவர் அண்ணாமலை பேச்சு! Read More »

மதக்கலவரத்தை தூண்டும் மனிதநேய மக்கள் கட்சியை தடை செய்!

மதக்கலவரத்தை தூண்டும் வகையில், இந்து கடவுள் மற்றும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கேலி சித்திரம் மூலம் அவதூறு செய்யும், மனிதநேய மக்கள் கட்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலத்துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். மணிப்பூர் கலவரத்தை மையமாக வைத்து, தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் அதன்

மதக்கலவரத்தை தூண்டும் மனிதநேய மக்கள் கட்சியை தடை செய்! Read More »

இப்படி பயந்தா எப்படி.. ஸ்ரீரங்கம் கோவிலில் தாமரை கோலமிட தடை!

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தாமரை கோலம் போடவிடாமல் தடுத்து, கோவில் மேலாளர் தமிழ்ச்செல்வி அவமானப்படுத்தியதற்கு விஸ்வ இந்து பிரஷத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியால் பல்வேறு வகையில் தடுப்புகளை போடலாம் என்று விடியா திமுக அரசு நினைக்கிறது. அதற்கு சிறுபிள்ளைத்தனமான செயல்களில் அடிக்கடி செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இப்படி பயந்தா எப்படி.. ஸ்ரீரங்கம் கோவிலில் தாமரை கோலமிட தடை! Read More »

மஹாபாரதத்தை ‘லவ் ஜிகா’த்துடன் ஒப்பிட்டு பேச்சு: எதிர்ப்பால் மன்னிப்பு கேட்ட காங்., தலைவர்!

மஹாபாரதத்தை ‘லவ் ஜிகாத்’துடன் ஒப்பிட்டு பேசிய அசாம் மாநில காங்., தலைவர் பூரேன் போரா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அசாம் மாநிலத்தில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அசாமில் 3 பேர் கொலை செய்யப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த சர்மா, இது லவ் ஜிகாத்தால் நடைபெற்ற

மஹாபாரதத்தை ‘லவ் ஜிகா’த்துடன் ஒப்பிட்டு பேச்சு: எதிர்ப்பால் மன்னிப்பு கேட்ட காங்., தலைவர்! Read More »

உடுப்பி கல்லூரியில் இந்து மாணவிகளுக்கு ஏற்பட்ட அநீதி.. ஆதரவாக ட்வீட் செய்த பாஜக பெண் பிரமுகர் கைது!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள நேத்ரா ஜோதி பாராமெடிக்கல் கல்லூரியில், இந்து மாணவிகளுக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக ட்வீட் செய்த பாஜக பிரமுகர் சகுந்தலாவை, காங்கிரஸ் அரசு கைது செய்துள்ளது. உடுப்பியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் படித்து வரும் முஸ்லீம் மாணவிகள் விடுதியில் தங்கியுள்ளனர். அவர்கள் குளியலறையில் ரகசியமாக கேமரா

உடுப்பி கல்லூரியில் இந்து மாணவிகளுக்கு ஏற்பட்ட அநீதி.. ஆதரவாக ட்வீட் செய்த பாஜக பெண் பிரமுகர் கைது! Read More »

Scroll to Top