ஹிந்து கோவில் ஓவியத்தில் கிறிஸ்துவ தேவதை: ஹிந்து அறநிலையத்துறையின் அவலம்!

கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் திருக்கண்ணபுரம் கோவிலில் கிறிஸ்தவ தேவதை படம் வரையப்பட்டு இருப்பதற்கு இந்து இயக்கங்கள் கண்டனம் தெரிவித்து உள்ளன.. இது தொடர்பாக இந்து இயக்கப் பொறுப்பாளர்கள் கூறியதாவது:  தி.மு.க., ஆட்சியில் ஹிந்து அறநிலையத் துறை அலங்கோலத் துறையாக மாறி விட்டது என்பதற்கு சமீபத்திய உதாரணம் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கும் திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலில் வரையப்பட்டிருக்கும் […]

ஹிந்து கோவில் ஓவியத்தில் கிறிஸ்துவ தேவதை: ஹிந்து அறநிலையத்துறையின் அவலம்! Read More »

போலி முகவரி கொடுத்து தமிழகத்தில் நுழைந்த வங்கதேசத்தினர்: சோதனையில் இறங்கிய என்.ஐ.ஏ..!

போலி அடையாள அட்டை தயாரித்து வடமாநிலத்தவர்களை போன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் நுழைந்துள்ள வங்கதேசத்தினர் பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கதேசம், மியான்மார் நாடுகளில் ஆட்களை பணம் கொடுத்து வாங்கி சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் தொழிலாளர்களாக ஊடுருவ வைத்தது தொடர்பாக மனித கடத்தல் என்ற பெயரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு

போலி முகவரி கொடுத்து தமிழகத்தில் நுழைந்த வங்கதேசத்தினர்: சோதனையில் இறங்கிய என்.ஐ.ஏ..! Read More »

நீர் நிலைகளைத் தேர்வு செய்து கட்டிடம் கட்டும் காசா கிராண்ட்டில் ஐ.டி. ரெய்டு: கணக்கில் வராத ரூ.600 கோடி கண்டுபிடிப்பு!

காசா கிராண்ட் நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.600 கோடி பணம் இருப்பது தெரியவந்துள்ளது. ரூ.4 கோடி பணம் சோதனையின் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 90க்கும் மேற்பட்ட இடங்களில் நவம்பர் 3ஆம் தேதி முதல் வருமான வரித்துறையினர்

நீர் நிலைகளைத் தேர்வு செய்து கட்டிடம் கட்டும் காசா கிராண்ட்டில் ஐ.டி. ரெய்டு: கணக்கில் வராத ரூ.600 கோடி கண்டுபிடிப்பு! Read More »

‘நாகா மலைவாழ்’ மக்களை இழிவுபடுத்திய ஆர்.எஸ்.பாரதி: ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்!

நாகாலாந்தில் உள்ள மலைவாழ் மக்கள் நாய்க்கறி சாப்பிடுவர் என திமுகவின் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் நேற்று முன்தினம் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: இங்கே உட்கார்ந்திருக்கிற ஆளுநர் ஆர்.என்.ரவி, திமுக ஆட்சிக்கு தொல்லை கொடுக்கும்

‘நாகா மலைவாழ்’ மக்களை இழிவுபடுத்திய ஆர்.எஸ்.பாரதி: ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்! Read More »

பேருந்தில் ஆபத்தான பயணம்.. மாணவர்களை சீர்படுத்திய ரஞ்சனா நாச்சியார் கைது!

தமிழ் திரை உலகில் குணச்சித்ர நடிகையாக இருப்பவர் ரஞ்சனா நாச்சியார். இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மாநில  பாஜகவின் கலை இலக்கியப் பிரிவில் பொறுப்பில் உள்ளார். சென்னை, கெரும்பாக்கம் பகுதியில் நேற்று (நவம்பர் 3) சென்ற அரசு பேருந்தில் மாணவர்கள் சிலர் ஆபத்தான முறையில் படியில் தொங்கியும், ஜன்னல் மீது ஏறியும் பயணம்

பேருந்தில் ஆபத்தான பயணம்.. மாணவர்களை சீர்படுத்திய ரஞ்சனா நாச்சியார் கைது! Read More »

கோவை கார் வெடிகுண்டு வழக்கு: 14வது நபரை கைது செய்த என்.ஐ.ஏ.!

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பயங்கரவாதிகளால் நடத்தப்பட இருந்த ஒரு தற்கொலை தாக்குதல், சங்கமேஸ்வரர் அருளால் முறியடிக்கப்பட்டது.  ஒரு காரில் பயங்கர வெடிகுண்டுகள் நிரப்பி வந்த போது கார் வெடித்து சிதறியது. காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்ற பயங்கரவாதி உயிரிழந்தான்.  அதிர்ஷடவசமாக கோயிலுக்கோ உயிர்களுக்கோ மிகப்பெரிய

கோவை கார் வெடிகுண்டு வழக்கு: 14வது நபரை கைது செய்த என்.ஐ.ஏ.! Read More »

இந்திய அரசின் உதவியுடன் இலங்கை மலையகத் தமிழர்களுக்கு 10,000 வீடுகள்:  அடிக்கல் நாட்டினார் நிர்மலா சீதாராமன்!

இலங்கையில் மலையகத் தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் சார்பாக கூடுதலாக 10 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்காக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினர். இலங்கை உள்நாட்டுப் போரின்போது உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தமிழர்கள் பாதிக்கப்பட்டு வீடு இன்றி தவித்து

இந்திய அரசின் உதவியுடன் இலங்கை மலையகத் தமிழர்களுக்கு 10,000 வீடுகள்:  அடிக்கல் நாட்டினார் நிர்மலா சீதாராமன்! Read More »

துணை ராணுவத்தின் உதவியோடு ‘கண்டதேவி கோயில்’ தேரை ஓட வைக்கவா? விடியாத அரசை கண்டித்த உயர்நீதிமன்றம்!

‘‘கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டத்தை விடியாத திமுக அரசால் நடத்த முடியாவிட்டால் துணை ராணுவம் உதவியோடு தேரை நான் ஓட வைக்கவா?’’ என உயர்நீதிமன்ற மதுரை கிளை மாநில அரசை நோக்கி சரவெடியாக கேள்வி எழுப்பி உள்ளது. சிவகங்கை மாவட்டம், கண்டதேவி கோயில் தேரோட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதி, ‛‛கண்டதேவி கோயில் தேர்

துணை ராணுவத்தின் உதவியோடு ‘கண்டதேவி கோயில்’ தேரை ஓட வைக்கவா? விடியாத அரசை கண்டித்த உயர்நீதிமன்றம்! Read More »

ஒரு மணி நேர மழைக்கே தத்தளித்த சென்னை!

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், சென்னையில் இன்று தான் மழை பெய்யத் துவங்கியது. அவ்வாறு துவங்கிய சில மணி நேரங்களிலேயே அநேகமாக அனைத்து  சாலைகளிலும் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். சென்னையில் இன்று (நவம்பர் 3) மழை

ஒரு மணி நேர மழைக்கே தத்தளித்த சென்னை! Read More »

பயங்கரவாத சக்திகளை ஒடுக்க கோவையில் அமைகிறது என்.ஐ.ஏ., கிளை அலுவலகம்!

பயங்கரவாத சக்திகளை ஒடுப்பதற்காக கோவையில் என்.ஐ.ஏ., கிளை அலுவலகம் துவங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி சட்ட விரோத செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பேரை அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தமிழகம் மற்றும் கேரளாவில் அவர்கள்  தாக்குதல் நடத்த சதி திட்டம்

பயங்கரவாத சக்திகளை ஒடுக்க கோவையில் அமைகிறது என்.ஐ.ஏ., கிளை அலுவலகம்! Read More »

Scroll to Top