மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று ‘நீட்’ எதிர்ப்பு கையெழுத்து!

அரசு பள்ளி மாணவர்களை வகுப்பு நடைபெறும் சமயத்தில் வலுக்கட்டாயமாக வெளியே அழைத்துச் சென்று, ‘நீட்’ எதிர்ப்புக்காக கையெழுத்து இயக்கம் நடத்திய திமுகவினர் மீது பெற்றோர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது […]

மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று ‘நீட்’ எதிர்ப்பு கையெழுத்து! Read More »

இந்தியாவை தெரியாத எ.வ.  வேலுவுக்கு, இந்தியாவை அறிமுகப்படுத்திய ஐ.டி

விடியாத திமுக அரசின் அமைச்சர் வேலுவின் வீடு, ரியல் எஸ்டேட் நிறுவனம், அரசு ஒப்பந்தகாரர்கள் வீடு மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விடியாத திமுக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவர் அமைச்சரான பின்னர் வருமானத்திற்கு அதிகமாக பல கோடி

இந்தியாவை தெரியாத எ.வ.  வேலுவுக்கு, இந்தியாவை அறிமுகப்படுத்திய ஐ.டி Read More »

தருமபுரி:  தண்ணீர் இல்லாத அரசு மாணவியர் விடுதி, காட்டுப்பகுதிக்கு செல்லும் அவலத்தில் மாணவியர் ! 

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச்.புதுப்பட்டியில் ஆதிதிராவிட மாணவியர் விடுதியில் தண்ணீர் வசதி இல்லாததால் காலை கடனை கழிக்க மாணவிகள் காட்டுப்பகுதிக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச்.புதுப்பட்டியில் அரசு சார்பில் ஆதிதிராவிட மாணவியர் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. அங்கு அருகாமையில் உள்ள கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள்

தருமபுரி:  தண்ணீர் இல்லாத அரசு மாணவியர் விடுதி, காட்டுப்பகுதிக்கு செல்லும் அவலத்தில் மாணவியர் !  Read More »

ஒரே சாதியில் கெளரவக் கொலை – இதுதான் ஈவேரா மண் !  

தூத்துக்குடியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த ஜோடியை வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முருகேசன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது மகன் மாரிசெல்வம் 23, இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும் தூத்துக்குடி திருவிக

ஒரே சாதியில் கெளரவக் கொலை – இதுதான் ஈவேரா மண் !   Read More »

ஆர்.எஸ்.எஸ் சார்பில் அவமதிப்பு வழக்கு: நிர்வாகத்திறன்மை இல்லையா! விடியாத அரசின் தலையில் கொட்டிய உயர்நீதிமன்றம்!!

அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காத போலீசாருக்கு எதிராக ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சுதந்திர தினம், விஜயதசமி, அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அக்டோபர் 22, 29ம் தேதிகளில், 33 இடங்களில் ஆர்எஸ்எஸ்

ஆர்.எஸ்.எஸ் சார்பில் அவமதிப்பு வழக்கு: நிர்வாகத்திறன்மை இல்லையா! விடியாத அரசின் தலையில் கொட்டிய உயர்நீதிமன்றம்!! Read More »

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி: பிரதமர் மோடி தமிழில்  புகழாரம்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தமிழில் செய்துள்ள பதிவில்  கூறியிருப்பதாவது: மதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் புனித குருபூஜையை முன்னிட்டு அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துகிறோம். சமூக

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி: பிரதமர் மோடி தமிழில்  புகழாரம்! Read More »

திருவண்ணாமலை கிரிவல பாதையில் கழிப்பறைக்கு ரூ.10 வசூல்: விடியாத திமுக அரசின் அராஜகம்!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆட்சியர் உத்தரவை மீறி கழிப்பறையை பயன்படுத்த பக்தர்களிடம் அடாவடியாக பணம் வசூலிக்கப்படுகிறது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ‘கிரிவலம்’ சென்று வழிபடுகின்றது வழக்கம். அதுபோன்று கிரிவலம் செல்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்காது. குடிநீர் நிலையங்கள் மற்றும் கழிப்பறைகள் மூடப்பட்டிருக்கும். இதனால், பணம் செலவழித்து குடிநீர் வாங்கும் நிலை தொடர்கிறது.

திருவண்ணாமலை கிரிவல பாதையில் கழிப்பறைக்கு ரூ.10 வசூல்: விடியாத திமுக அரசின் அராஜகம்! Read More »

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உருவச் சிலைக்கு மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வணங்கினர். இது தொடர்பாக அண்ணாமலை தனது சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உருவச் சிலைக்கு மரியாதை! Read More »

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமரின் பாராட்டு எனக்கான அங்கீகாரம்: ஏ.கே.பெருமாள் நெகிழ்ச்சி!

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (அக்டோபர் 29) வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது தமிழகத்தை சேர்ந்த நாட்டார் வழக்காற்றியல் துறை ஆய்வாளர் அ.கா.பெருமாளை பாராட்டினார். பிரதமர் பாராட்டியது தொடர்பாக அ.கா.பெருமாள் கூறியதாவது: நாட்டார் வழக்காற்றியல் துறையில் கதை சொல்லுதல் மரபு குறித்து பிரதமர் கூறியதற்கும், என்னை பாராட்டியதற்கும் மிகுந்த

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமரின் பாராட்டு எனக்கான அங்கீகாரம்: ஏ.கே.பெருமாள் நெகிழ்ச்சி! Read More »

பிரதமரின் பாராட்டு 16 ஆண்டு கால தவத்திற்கு கிடைத்த வெற்றி: எழுத்தாளர் சிவசங்கரி!

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (அக்டோபர் 29) வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் சிவசங்கரியை பிரதமர் பாராட்டியிருந்தார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டு பற்றி எழுத்தாளர் சிவசங்கரி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்; இலக்கியத்தின் மூலம் இந்தியாவை இணைக்கும் முயற்சி

பிரதமரின் பாராட்டு 16 ஆண்டு கால தவத்திற்கு கிடைத்த வெற்றி: எழுத்தாளர் சிவசங்கரி! Read More »

Scroll to Top