குழந்தை பருவம் முதலே ஆன்மிக நீரோடையில் நீந்திய பங்காரு அடிகளார்: ஆர்எஸ்எஸ் புகழாரம்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு  ஆர்.எஸ்.எஸ். தென்பாரதத் தலைவர் முனைவர் இரா.வன்னியராஜன் ஆர்எஸ்எஸ் சார்பில்  இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தமிழ்நாடு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தவத்திரு பங்காரு அடிகளார் அவர்களுக்கு ஆர்எஸ்எஸ் அஞ்சலி.. தவத்திரு பங்காரு அடிகளார் முக்தி அடைந்த செய்தி ஆன்மிக […]

குழந்தை பருவம் முதலே ஆன்மிக நீரோடையில் நீந்திய பங்காரு அடிகளார்: ஆர்எஸ்எஸ் புகழாரம்! Read More »

அரசு நத்தம் புறம்போக்கை வளைத்து போட்டாரா ஈ.வெ.ரா.? 75 ஆண்டுக்கு பின் பட்டா வழங்கிய திமுக அரசு!

ஈரோட்டில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் ஈ.வெ.ரா.வின் வாரிசுகள் உட்பட 5,122 குடும்பங்களுக்கு பட்டா வழங்க திமுக அரசு உத்தரவிட்டுள்ளது. ஈ.வெ.ரா., வசித்த காலத்தில் இருந்து அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில்தான் ‘குடியரசு’ நாளிதழ் அலுவலகம் செயல்பட்டதும், அது அவரது குடும்ப வாரிசுகளின் வீடாக தற்போது இருப்பதும் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. ஈரோட்டில் பல்வேறு இடங்களில் நத்தம்

அரசு நத்தம் புறம்போக்கை வளைத்து போட்டாரா ஈ.வெ.ரா.? 75 ஆண்டுக்கு பின் பட்டா வழங்கிய திமுக அரசு! Read More »

விடியாத திமுக அரசை கண்டித்து கோவையில் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்!

கோவை மாநகராட்சியின் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தரையில் அமர்ந்து இன்று (அக்டோபர் 20) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்னர். கோவை மாநகராட்சியில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2022 – 2023 ஆண்டுக்கான தினக்கூலியாக ரூ.721 நிர்ணயித்து மாவட்ட

விடியாத திமுக அரசை கண்டித்து கோவையில் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்! Read More »

பங்காரு அடிகளார் மறைவு: திருப்பூரில் நடைபெறவிருந்த என் மண் என் மக்கள் நடைபயணம் ஒத்திவைப்பு!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் நேற்று (அக்டோபர் 19) இறைவனடி சேர்ந்தார்.  அவரது மறைவு தமிழகம் எங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவை தொடர்ந்து திருப்பூரில் நடைபெற இருந்த என் மண் என் மக்கள் நடைபயணம் ஒத்தி வைக்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள

பங்காரு அடிகளார் மறைவு: திருப்பூரில் நடைபெறவிருந்த என் மண் என் மக்கள் நடைபயணம் ஒத்திவைப்பு! Read More »

காலமானார் பங்காரு அடிகளார் –  தலைவர்கள் இரங்கல்!

பக்தர்களால் அம்மா என்று அழைக்கப்படும் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் நேற்று ( 19.10.2023 )  மாலை மாரடைப்பால் காலமானார்.  அவருக்கு வயது 82.  கடந்த 1941ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி பிறந்தவர் பங்காரு அடிகளார். இவர் ஆதிபராசக்தி தொண்டு நிறுவனம், மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். மேலும் மேல்மருவத்தூர்

காலமானார் பங்காரு அடிகளார் –  தலைவர்கள் இரங்கல்! Read More »

ஹிந்துக்கள் போராட்டத்திற்கு பின் சென்னிமலை முருகன் பற்றி பேசிய ஜோசப் கைது!

ஈரோடு மாவட்டம், சென்னிமலை மலை முருகன் கோயில் பற்றி அவதூரான வகையில் பேசியது தொடர்பான வழக்கில் சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்கிற சரவணன் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் ஹிந்து கடவுள்கள் பற்றி ஜான் பீட்டர் என்பவர் அவதூறான வகையில் பேசி வந்தார். இதனால் அங்குள்ள ஹிந்துக்கள் அவரை

ஹிந்துக்கள் போராட்டத்திற்கு பின் சென்னிமலை முருகன் பற்றி பேசிய ஜோசப் கைது! Read More »

ஆயுதபூஜைக்கு நெருக்கடி:  இந்துக்களுக்கு எதிராக அணி திரளும் திமுக,  காங்கிரஸ் அரசுகள்! 

இந்து பண்டிகையான ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையின்போது அரசு அலுவலகங்களில் சாமி  படங்களுக்கு அனுமதி இல்லை என  திமுக அரசின் திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், பூஜையின் போது மஞ்சள் குங்குமத்திற்கு தடை என கர்நாடக காங்கிரஸ் அரசும் அறிவிப்பு வெளியிட்டிருப்பது இந்துகளிடையே மிகுந்த  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் இந்து மத

ஆயுதபூஜைக்கு நெருக்கடி:  இந்துக்களுக்கு எதிராக அணி திரளும் திமுக,  காங்கிரஸ் அரசுகள்!  Read More »

சென்னிமலை பற்றி சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட பேராயர்!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவில் மலையை, கல்வாரி மலையாக மாற்றுவோம் என்ற கிறிஸ்துவ முன்னணி அமைப்பின் மிரட்டல் பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு சென்னை பேராயர் குணசேகரன் சாமுவேல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னிமலை முருகன் கோவில் கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய மிகவும் புன்னிய ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதற்கிடையே கடந்த சில

சென்னிமலை பற்றி சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட பேராயர்! Read More »

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையின் அவலம்: 7 பச்சிளம் குழந்தைகளை விற்ற மருத்துவர்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் 7 பச்சிளம் குழந்தைகளை மூன்று முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரையில் அரசு மருத்துவர்கள் விற்பனை செய்துள்ள அதிர்ச்சிகாரமான தகவல் வெளியாகியுள்ளது. திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மூன்றாவது பிரசவத்துக்கு வரும் பெண்களிடம் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பிறக்கும் பச்சிளம் குழந்தைகளை இடைத்தரகர் வாயிலாக மகப்பேறு மருத்துவர்

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையின் அவலம்: 7 பச்சிளம் குழந்தைகளை விற்ற மருத்துவர்! Read More »

திமுக அரசைக் கண்டித்து குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சார்பில் உண்ணாவிரதம்!

உயர்த்தப்பட்ட நிலை மின்கட்டணத்தை குறைக்க வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (அக்டோபர் 16) சென்னையில் நடைபெற்றது. 430 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலை மின்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். உயர்த்தப்பட்ட 25 சதவீத

திமுக அரசைக் கண்டித்து குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சார்பில் உண்ணாவிரதம்! Read More »

Scroll to Top