மதுரை காஜிமார் தெருவில் என்.ஐ.ஏ., அதிரடி சோதனை!
மதுரை, பேருந்து நிலையம் அருகே உள்ள சிலரின் வீட்டில் இன்று (அக்டோபர் 11) அதிகாலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை, பேருந்து நிலையம் அருகே உள்ளது காஜிமார் தெரு. அங்கு வசித்து வருபவர் முகமது தாஜுதீன். இவர் இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். […]
மதுரை காஜிமார் தெருவில் என்.ஐ.ஏ., அதிரடி சோதனை! Read More »