பயங்கரவாதியாக மாற்ற ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: முகமது இத்ரீஸ் வாக்குமூலம்!

ஒரு லட்சம் இஸ்லாமிய இளைஞர்களை  மூளைச்சலவை செய்து பயங்கவராதியாக மாற்ற செயல்திட்டம் போட்டிருந்தோம் என கோவை கார் குண்டு வெடிப்பு குற்றவாளி வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 2022 அக்டோபர் 23ல் கார் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். […]

பயங்கரவாதியாக மாற்ற ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: முகமது இத்ரீஸ் வாக்குமூலம்! Read More »

தமிழகத்தில் சாதி தீண்டாமை: இதுதான் உங்க சமூக நீதியா? ஆளுநர் கேள்வி! 

தமிழகத்தில் சாதி தீண்டாமை இருக்கிறதே, இதுதான் உங்க சமூக நீதியா என்று மாநில  அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார். தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் செப்டம்பர் 28, 29 ஆகிய இரண்டு அழகான மற்றும் மறக்க

தமிழகத்தில் சாதி தீண்டாமை: இதுதான் உங்க சமூக நீதியா? ஆளுநர் கேள்வி!  Read More »

அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வரை வான் கமன் மார்க்கில் 290 ‘ஸ்ரீராமர் தூண்கள்’

ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி வரை, ஸ்ரீ ராமர் பயணித்த  290 இடங்களில் ஸ்ரீராமர் தூண்கள் நிறுவப்படும் என்று ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் செயலாளரும், கரசேவக்புரத்தில் உள்ள அசோக் சிங்கால் அறக்கட்டளையின் உறுப்பினருமான சம்பத் ராய் தெரிவித்தார். உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவிலுக்கு பெருமை சேர்க்க இந்து

அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வரை வான் கமன் மார்க்கில் 290 ‘ஸ்ரீராமர் தூண்கள்’ Read More »

வேலூர் பேருந்து நிலையத்தில் திமுக கவுன்சிலர்கள் மோதல்!

வேலூர் பேருந்து நிலையம் அருகே திமுகவை   சேர்ந்த இரண்டு கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் சராமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி வந்த பின்னர் சட்டம், ஒழுங்கை அந்த கட்சியினரே முதலில் மதிப்பதில்லை. திமுகவினர் பங்கேற்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு சம்பவங்கள்  தினமும்  அரங்கேறி வருவதை பார்க்க முடிகிறது. அதன்படி

வேலூர் பேருந்து நிலையத்தில் திமுக கவுன்சிலர்கள் மோதல்! Read More »

சனாதன தர்மம் எதிர்ப்பு பேச்சு: உதயநிதி மீது மற்றொரு வழக்கு!

சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என பேசிய உதயநிதி மீது உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை, மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 2ம் தேதி சென்னையில் முற்போக்கு எழுத்தாளர் சார்பில் சனாதன தர்மம் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திமுக அமைச்சர் உதயநிதி

சனாதன தர்மம் எதிர்ப்பு பேச்சு: உதயநிதி மீது மற்றொரு வழக்கு! Read More »

‘சனாதன தர்மம்’ நம் டி.என்.ஏ.,வில் உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

‘‘சனாதன தர்மம், நமது டி.என்.ஏ.,வில் உள்ளது. அதை அழிக்க முடியாது. பலர் இதற்கு முன்னர் முயற்சித்து தோல்வி அடைந்துள்ளனர்,’’ என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற, உடுப்பி ஸ்ரீ வித்ய திஷ்ய தீர்த்த சுவாமி சனாதன உத்சவ் நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசியதாவது: சனாதனம் என்பது உலகம் முழுதும் ஒரு குடும்பம் என்பது.

‘சனாதன தர்மம்’ நம் டி.என்.ஏ.,வில் உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி! Read More »

கோவையில் ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தில் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ரோஜ்கார் மேளா திட்டத்தின் ஒரு பகுதியாகக் கோவையில் இன்று (செப்டம்பர் 26) தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மத்திய அமைச்சர் எல்.முருகன் வழங்கினார். நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்கும் வேலைவாய்ப்புத் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம்

கோவையில் ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தில் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை! Read More »

தமிழர்கள் மத்திய அரசு பணிகளுக்கு அதிகமாக விண்ணப்பிங்க: நிர்மலா சீதாராமன்  அறிவுரை !

மத்திய அரசு பணிகளுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை வழங்கினார். சென்னை எழும்பூரில் இன்று ( 26.09.2023 )  நடைபெற்ற வேலைவாய்ப்பு (ரோஜ்கர் மேளா) விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு 533 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். முன்னதாக அவர்

தமிழர்கள் மத்திய அரசு பணிகளுக்கு அதிகமாக விண்ணப்பிங்க: நிர்மலா சீதாராமன்  அறிவுரை ! Read More »

தமிழகத்தில் இந்துக்களுக்கு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை!

தமிழகத்தில் இந்துக்களுக்கு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை திமுக அரசு ஏற்படுத்தியிருப்பதா இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் மக்கள் எழுச்சியோடு சிறு சிறு கிராமங்களிலும் மாநகரங்களிலும்

தமிழகத்தில் இந்துக்களுக்கு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை! Read More »

கோவையில் ரத்தத்தைக் கொடுத்து கட்சியை வளர்த்திருக்கிறார்கள்: மாநில தலைவர் அண்ணாமலை!

தமிழகத்தின் பிற பகுதிகளில் வேர்வையைக் கொடுத்து கட்சியை வளர்த்திருக்கிறார்கள் என்றால், கோவையில் ரத்தத்தைக் கொடுத்து கட்சியை வளர்த்திருப்பதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். என் மண், என் மக்கள் கோவையில் நடைபெற்ற யாத்திரை  தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: கோவை வடக்கு மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிகளில் யாத்திரை மக்கள் ஆரவாரத்துடன்

கோவையில் ரத்தத்தைக் கொடுத்து கட்சியை வளர்த்திருக்கிறார்கள்: மாநில தலைவர் அண்ணாமலை! Read More »

Scroll to Top