மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது துணிச்சலாக போராடிய சதானந்த் என்.ஐ.ஏ. தலைவராக பதவியேற்பு!
தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) புதிய தலைவராக சதானந்த் வசந்த் ததே (57) பதவியேற்றார். கடந்த 2009-ம் ஆண்டு என்ஐஏ தொடங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த புலனாய்வு அமைப்பு டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. தீவிரவாதம் உள்ளிட்ட மிக முக்கிய வழக்குகளை என்ஐஏ விசாரணை நடத்துகிறது. இந்த அமைப்பின் தலைவராக இருந்த […]